GOLD RATE TODAY : தாறுமாறாக ஏறும் தங்க விலை.. அம்மாடியோவ் !! இப்போதைக்கு வாங்காதீங்க மக்களே !!

Published : Feb 16, 2022, 08:46 AM IST
GOLD RATE TODAY : தாறுமாறாக ஏறும் தங்க விலை.. அம்மாடியோவ் !! இப்போதைக்கு வாங்காதீங்க மக்களே !!

சுருக்கம்

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து வருகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம். இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,738 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,687 ரூபாயாக இருந்தது. 

அதேபோல, நேற்று 37,496  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 408 ரூபாய் அதிகரித்து 37,904 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.69.20 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 1,000 அதிகரித்து  69,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Cash Rule: வீட்டில் எவ்வளவு ரொக்கம் வைத்திருக்கலாம்? பலரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்
8th Pay Commission : ரூ.40,410 வரை HRA கிடைக்குமா? அரசு ஊழியர்களுக்கு செம ஜாக்பாட்!