GOLD RATE TODAY : இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி !! அதிரடியாக விலையேறும் தங்கம் !! எவ்வளவு விலை தெரியுமா ?

Published : Feb 14, 2022, 09:41 AM IST
GOLD RATE TODAY : இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி !! அதிரடியாக விலையேறும் தங்கம் !! எவ்வளவு விலை தெரியுமா ?

சுருக்கம்

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து வருகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம். இன்று திங்கள் கிழமை என்பதால் நேற்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையே தொடர்கிறது. 

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,715 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம்  37,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.67.40 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 67,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

EPFO Pension Hike: பிஎஃப் கணக்குதாரர்களுக்கு ஜாக்பாட்.. குறைந்தபட்ச பென்சன் ₹3000 ஆக உயர்கிறதா?
உஷார்..! எஸ்பிஐ வங்கி கிளைகள் தொடர்ந்து 6 நாட்கள் மூடப்படும்.. வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட்