GOLD RATE TODAY : “தங்கம் வாங்க சரியான சான்ஸ்..” மிஸ் பண்ணிடாதீங்க..

Published : Feb 07, 2022, 09:25 AM IST
GOLD RATE TODAY : “தங்கம் வாங்க சரியான சான்ஸ்..” மிஸ் பண்ணிடாதீங்க..

சுருக்கம்

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் தங்க விலை கடந்த சில நாட்களாக குறைந்தும், அதிகரித்தும் வருகிறது.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து வருகிறது. இன்றைய விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம். 

நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது. இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,542 ஆக இருக்கிறது. அதேபோல  8 கிராம் ஆபரணத் தங்கம் 36,336 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.65 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 65,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

How to reduce charges while buying jewellery? நகை வாங்கும் போது செய்கூலியைக் குறைக்க சில வழிகள்
EPFO ​​3.0: இனி பிஎஃப் அலுவலகம் அலைய வேண்டாம்! UPI மூலம் PF பணம் எடுக்கும் வசதி - EPFO 3.0 அதிரடி மாற்றம்!