GOLD RATE TODAY : சூப்பர் நியூஸ் மக்களே.. சரியும் தங்க விலை.. மிஸ் பண்ணிடாதீங்க !!

By Raghupati RFirst Published Jan 28, 2022, 9:00 AM IST
Highlights

ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தங்கத்தின் விலையும் குறைந்து வருகிறது. தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சில சமயங்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது.யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்து உள்ளது. தங்கம் வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்க வேண்டிய சமயம் இது. 

மிஸ் பண்ணிடாதீங்க மக்களே, வாங்கிடுங்க.தங்கம் மட்டுமில்லை, வெள்ளியின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,574 ஆக குறைந்து இருக்கிறது. நேற்று இதன் விலை ரூ.4,637 ஆக இருந்தது. 

அதேபோல,  8 கிராம் ஆபரணத் தங்கம் 504 ரூபாய் குறைந்து  36,592 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.67.70 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி  800 ரூபாய் குறைந்து 67,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

click me!