GOLD RATE TODAY : அசுர வேகத்தில் உயரும் தங்க விலை..? இன்றைய தங்கம் & வெள்ளி விலை என்ன ?

Published : Jan 22, 2022, 09:23 AM IST
GOLD RATE TODAY : அசுர வேகத்தில் உயரும் தங்க விலை..? இன்றைய தங்கம் & வெள்ளி விலை என்ன ?

சுருக்கம்

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து வருகிறது. இன்றைய விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,594 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,581 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,648  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 304 ரூபாய் அதிகரித்து 36,752 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.69.30 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.500 அதிகரித்து  69,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

8th Pay Commission: சம்பளம் எவ்வளவு உயரும்? அரசு ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
வேலைக்கே போக வேண்டாம்.. மாதம் ரூ.9250 வழங்கும் அரசு ஸ்கீம்.. எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்..?