GOLD RATE TODAY : அடேங்கப்பா !! தொடர்ந்து சரியும் தங்க விலை.. இன்றைய தங்கம் & வெள்ளி விலை என்ன ?

Published : Jan 08, 2022, 08:04 AM IST
GOLD RATE TODAY : அடேங்கப்பா !! தொடர்ந்து சரியும் தங்க விலை.. இன்றைய தங்கம் & வெள்ளி விலை என்ன ?

சுருக்கம்

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. தங்கம் வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்க வேண்டிய சமயம் இது. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே, வாங்கிடுங்க. தங்கம் மட்டுமில்லை, வெள்ளியின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,486 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,515 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,120  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 232 ரூபாய் குறைந்து 35,888 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.64.50 ஆக குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.900 குறைந்து  64,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Gold Rate Update: தங்கம் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்.! ரூ.2 லட்சம் சாத்தியமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
Driving Licence Rules: ஓட்டுநர் உரிமம் பெற இனி 75% மதிப்பெண் கட்டாயமா? புதிய விதிகளில் என்னென்ன மாற்றங்கள்? வாகன ஓட்டிகளுக்கு முழு விவரம்!