GOLD RATE TODAY : சரியும் தங்கத்தின் விலை.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.. இன்றைய தங்கம் & வெள்ளி விலை என்ன ?

Published : Dec 25, 2021, 11:30 AM IST
GOLD RATE TODAY : சரியும் தங்கத்தின் விலை.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.. இன்றைய தங்கம் & வெள்ளி விலை என்ன ?

சுருக்கம்

கடந்த சில நாட்களாக விலை உயர்ந்து வந்த தங்கம், தற்போது மேலும் விலை உயர்ந்து உள்ளது.

ஒமிக்ரான் தொற்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தங்கத்தின் விலையும் சில நாட்களாக குறைந்து வந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,546 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,556 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,448  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 80 ரூபாய் குறைந்து 36,368 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி,  ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.66.20 ஆக இருக்கிறது. அதே போல ஒரு கிலோ வெள்ளி  66,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

EPS Pension: பிஎஃப் கணக்கு வைத்திருப்போருக்கு தீபாவளிக்குப் பின் குட் நியூஸ்? ரூ.7,500 ஆகுமா ஓய்வூதியம்?
Gold Rate Update: தங்கம் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்.! ரூ.2 லட்சம் சாத்தியமா? நிபுணர்கள் கூறுவது என்ன?