அரசியல் கட்சிகளுக்கு மட்டும் வரி இல்லை .....!!!  மத்திய வருவாய்துறை அறிவிப்பு ...!!!

Asianet News Tamil  
Published : Dec 17, 2016, 02:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
அரசியல் கட்சிகளுக்கு மட்டும் வரி இல்லை .....!!!  மத்திய வருவாய்துறை அறிவிப்பு ...!!!

சுருக்கம்

அரசியல் கட்சிகளுக்கு மட்டும் வரி இல்லை .....!!!  மத்திய வருவாய்துறை அறிவிப்பு ...!!!

அரசியல் கட்சிகளின்  வங்கி கணக்கில்  செலுத்தபடும்  பணத்திற்கு ,  வரிவிலக்கு அளிக்கப்படும்  என  மத்திய  அரசு  தெரிவித்துள்ளது.

அதன்படி, அரசியல்  கட்சிகள்  தங்கள்  வங்கி கணக்கில்,  பழைய 500,1000  ரூபாய் நோட்டுக்களை  டெபாசிட்   செய்திருந்தால் , இந்த  பணத்திற்கு வரி இல்லையாம் .....

அதாவது,  வருமானவரி சட்டம் 13 ஏ பிரிவின் கீழ் வரிவிலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், கட்சிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் பணம் நன்கொடையாகவோ அல்லது பிற வருவாய் மூலம் கிடைத்ததாகவோ  கருதப்படும்  என மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில் , தனி  நபரின்  வங்கி கணக்கில்( அரசியல்வாதிகள்  ) செலுத்தப்பட்ட  பணமாக  இருந்தால்,  மற்ற  பல  சோதனைகள்  மேற்கொள்ளப்படும்  என  அவர் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Airtel நெட்வொர்க் பயன்படுத்துறீங்களா..? இனி இந்த இலவச சேவையை பயன்படுத்த முடியாது.. நிறுவனம் அதிரடி
ஏப்ரல் 1க்கு பிறகு சம்பளதாரர்களுக்கு ஆப்பு.. இந்த 14 முடிவுகள் உங்களை பாதிக்கும்.. உஷார்