கருப்பு பணத்தை வெள்ளையாக்க ஒரு அரிய வாய்ப்பு....!!! தேவையானவங்க பயன்படுத்திக்கோங்க........!!!!

Asianet News Tamil  
Published : Dec 17, 2016, 12:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
கருப்பு பணத்தை வெள்ளையாக்க ஒரு அரிய வாய்ப்பு....!!! தேவையானவங்க பயன்படுத்திக்கோங்க........!!!!

சுருக்கம்

கருப்பு பணத்தை வெள்ளையாக்க ஒரு அரிய வாய்ப்பு....!!! தேவையானவங்க பயன்படுத்திக்கோங்க........!!!!

ரூபாய்  நோட்டு  செல்லாது  என்ற  அறிவிப்பால் ஆடி போன இந்திய மக்கள்  தற்போது, மெல்ல  மெல்ல  மீண்டு  வருகிறார்கள்.

இந்நிலையில், எதிர்பார்த்த பணம்  வங்கியில் டெபாசிட்  செய்து  கொண்டே  வருகிறார்கள்.....  பழைய  ரூபாய்   நோட்டுக்களை, வங்கியில்  டெபாசிட்  செய்வதற்கு  டிசம்பர் முடிய  கால  அவகாசம்   முடியும்   தருவாயில்,  தற்போது  பழைய  ரூபாய்  நோட்டுகளை   மாற்றுவதற்கு ,  பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (பிஎம்ஜிகேஒய்)  என்ற  திட்டத்தை தற்போது மத்திய  அரசு  அறிவித்துள்ளது.

அதாவது  கடந்த  நவம்பர் மாதம் 29   ஆம்  தேதி ,  இந்த  திட்டம் மக்களவையில்  நிறைவேறியது.  

இந்த திட்டத்தின் மூலம்,  கணக்கின் வராத  பணத்தை, வரும் அண்டு ஏப்ரல்  1  ஆம்  தேதிக்கு  முன் , வங்கியில்  செலுத்தி கருப்பு பணத்தை வெள்ளையாக  மாற்றலாம் .

குறிப்பு : இந்த  திட்டத்தின் மூலம் , கணக்கில்  வராத  பணத்தை  டெபாசிட்  செய்து, 50  சதவீத  வரியும் , அதற்குண்டான  அபராதமும்  செலுத்தினால்,  அவர்கள்  மீது எந்த  வழக்கும்  தொடரப்பட  மாட்டது  என வருவாய் துறை செயலாளர் ஹாஷ்முக் ஆதியா   தெரிவித்துள்ளார்.

தற்போது  இந்த  திட்டம்  அறிமுகம்  செய்யப்பட்டுள்ளதால்,  மேலும்  பல  கோடி ரூபாய்    டெபாசிட்  ஆகும்  என  எதிர்பார்க்கப்படுகிறது.....

பழைய  ரூபாய்  நோட்டு  செல்லாது என்ற  அறிவிப்புக்கு பின்,  இதுவரை

வங்கியில்  டெபாசிட் செய்த  மொத்த  பணம் : ரூ.12.44 லட்சம்

மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட  பணத்தின் மதிப்பு : ரூ.15.4 லட்சம் கோடி  என்பது  குறிப்பிடத்தக்கது .......

 

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Top Ten Budget Cars: ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் இத்தனை கார்களா? பட்ஜெட் விலையில் டாப் 10 கார்கள் பட்டியல்!
Business: வீட்டில் இருந்தே தினமும் 3 ஆயிரம் சம்பாதிக்கலாம்.! சிப்ஸ் தயாரித்தால் இவ்ளோ லாபம் கிடைக்குமா?!