
வாரத்தின் 4 ஆவது வர்த்தக தினமான இன்று இந்திய பங்குசந்தை உயர்வுடன் முடிந்தது
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கிலிருந்து கனிமொழி மற்றும் ராசா விடுதலை செய்யப்பட்டனர்.
இதன் காரணமாக சன் நெட்ட்வொர்க் நிறுவனத்திற்கும் இதனால் லாபம் ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் காரணமாக சன் நெட்வொர்க் பங்குகள் 4.04 சதவீதம் உயர்ந்து, ரூ.977.75 ஒரு பங்கு என விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
சன் நெட்வொர்க் மட்டும் இல்லாமல் டிபி ரியாலிட்டி, யூனிடெக் நிறுவன பங்குகளும் 20 சதவீதம் வரை உயர்வை சந்தித்துள்ளன.
சன் நெட்வொர்க் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டியதால்,பங்குகளின் விலை இன்று திடீரென எகிறியது.
LT,HCL TECH, HINDALCO,TATASTEEL உள்ளிட்ட நிறுவன பங்குகள் இன்று லாபத்தை சந்தித்தன.
இதே போன்று, AERUTHI,AXIS BANK,ZEEL
உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.