இந்திய  பங்குச்சந்தை வீழ்ச்சி : ஆண்டின் முதல் வர்த்தக நாளே  சரிவு ....!!!

Asianet News Tamil  
Published : Jan 02, 2017, 04:59 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
இந்திய  பங்குச்சந்தை வீழ்ச்சி : ஆண்டின் முதல் வர்த்தக நாளே  சரிவு ....!!!

சுருக்கம்

இந்திய  பங்குச்சந்தை வீழ்ச்சி : ஆண்டின் முதல் வர்த்தக நாளே  சரிவு ....!!!

புத்தாண்டின்  முதல் வர்த்தக தினமான இன்று இந்திய  பங்கு வர்த்தம்  வீழ்ச்சி கண்டது. இன்று  வர்த்தக  நேர  தொடக்கத்திலேயே   இந்திய  பங்குச்சந்தை  சரிவுடன் தொடங்கியது. இதனை  தொடர்ந்து சென்செக்ஸ் மற்றும்  நிப்டி  வர்த்தக நேர முடிவில்,  இறக்கத்துடன்  முடிவுற்றது.

அதன்படி,

தேசிய  பங்குச்சந்தை  குறியீடு நிப்டி 6.30 புள்ளிகள்  சரிந்து,   8,179.50  புள்ளிகளிலும்,

மும்பை பங்குச்சந்தை  குறியீடு சென்செக்ஸ் 31.01 புள்ளிகள்  சரிந்து  26,595 .45  புள்ளிகளிலும்  நிலை கொண்டுள்ளது

லாபம்  கண்ட  நிறுவனங்கள் :

AMBUJACEM,  ULTRACEMCO,  TATASTEEL உள்ளிட்ட  நிறுவன  பங்குகள்   லாபத்துடன்  முடிவுற்றன.

இழப்பை சந்தித்த  நிறுவனங்கள் :

HDFC,,BANKBARODA, SBIN உள்ளிட்ட  நிறுவன  பங்குகள் இழப்பை  சந்தித்தன.

டாலருக்கு  நிகரான இந்திய  ரூபாயின்  மதிப்பு : ரூபாய் 68.21  ஆக உள்ளது.

 

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Home Loan: வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு.! இ.எம்.ஐக்கு மேல் ரூ.2,000 கட்டினால் எவ்வளவு லாபம் தெரியுமா?
How to Buy Your Own House: நடுத்தர மக்களுக்கு குட் நியூஸ்.! குறைந்த சம்பளத்திலும் சொந்த வீடு வாங்குவது எப்படி?