ரூபாய் வாபஸ்: மோடிக்கு பெருகும் ஆதரவு

 
Published : Jan 27, 2017, 06:38 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
ரூபாய் வாபஸ்: மோடிக்கு பெருகும் ஆதரவு

சுருக்கம்

ரூபாய் வாபஸ்: மோடிக்கு பெருகும் ஆதரவு

ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடிக்கு ஆதரவு பெருகியுள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தனித்து ஆட்சி:

இது தொடர்பாக, இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இன்று லோக்சபாவிற்கு தேர்தல் நடந்தால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 360 இடங்கள் கிடைக்கும். பா.ஜ.,வுக்கு மட்டும் 305 இடங்கள் கிடைக்கும். சிறந்த பிரதமராக மோடி உள்ளதாக 65 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த கருத்துக்கணிப்பு ஒன்றில் கிடைத்த முடிவை விட 15 சதவீதம் அதிகமாகும். ஆனால், ராகுலுக்கு 10 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆதரவு:

ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் கறுப்பு பணத்தை ஒழிக்கும் என 45 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 35 சதவீதம் பேர் பொருளாதாரத்திற்கு உதவும் எனக்கூறியுள்ளனர். ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை 80 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், இந்த திட்டத்தை நன்கு திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ரயில் கட்டணம் உயர்வு.. இனி சென்னை டூ கோவை, மதுரை, நெல்லை, பெங்களூருக்கு டிக்கெட் எவ்வளவு?
ரயில் டிக்கெட் விலை உயர்வு.. டிசம்பர் 26 முதல் அமல்.. அதிர்ச்சியில் பயணிகள்.. எவ்வளவு தெரியுமா?