விலை உயரும் எல்பிஜி சிலிண்டர்.. அதிகரிக்கும் வட்டி விகிதம்.. ஜூலை 1 முதல் விதிகள் மாற்றம்..
By Raghupati R | First Published Jun 26, 2024, 12:35 PM IST
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி, பணம் தொடர்பான விதிகளில் மாற்றம் இருக்கும். எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அரசு நிர்ணயம் செய்கிறது. இது தவிர, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விகிதங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.