ஜியோவின் இணைய வேகம்  குறைவு : TRAI அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Oct 23, 2016, 01:42 AM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
ஜியோவின் இணைய வேகம்  குறைவு   :   TRAI அறிவிப்பு

சுருக்கம்

ஜியோவின் இணைய வேகம்  குறைவு :TRAI அறிவிப்பு

4 ஜி  சேவையில், ஜியோவின்  வேகம்  குறைவாக உள்ளது என  பல  தரப்பில்  இருந்து   தெரிவிக்கப்பட்டது. இதனை  தொடர்ந்து, இந்த  பிரச்னை  டிராய் கவனத்திற்கு  கொண்டு செல்லப்பட்டது.

இதனை  ஆராய்ந்த , trai ,இணைய  வேகத்தை  பொறுத்தவரையில், ஏர்டெல் நிறுவனம்தான் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது என்றும், அதாவது, பதிவிறக்க வேகம் 11.4, எம்பிபிஎஸ் இரண்டாம் இடத்தில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்-காம்) நிறுவனத்தின் பதிவிறக்க வேகம் 7.9 எம்பிபிஎஸ்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை  தொடர்ந்து, 7.6 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்துடன் ஐடியா மூன்றாவது இடத்திலும் 7.3 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகத்துடன் நான்காவது இடத்தில் வோடபோன் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் பதிவிறக்க வேகம் 6.3 எம்பிபிஎஸ் மட்டும்  தான் எனவும்  tari தெரிவித்துள்ளது.

மேலும், நெட்வொர்க்  பிரச்னை , மிக  சரி  செய்யப்படும்  என  ஜியோ  தெரிவித்துள்ளது.....

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

பொதுமக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. பெட்ரோல் டீசல் விலை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
படிப்பு தேவையில்லை.! இந்த 5 தொழில் செஞ்சா லைஃப் டைம் செட்டில்மென்ட்.!