இன்று ஒரே நாளில் சவரனுக்கு 64 ரூபாய்  குறைவு    ........!!!

Asianet News Tamil  
Published : Oct 22, 2016, 07:54 AM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
இன்று ஒரே நாளில் சவரனுக்கு 64 ரூபாய்  குறைவு    ........!!!

சுருக்கம்

இன்று ஒரே நாளில் சவரனுக்கு 64 ரூபாய்  குறைவு    ........!!!

தீபாவளி  நெருங்க  நெருங்க , தங்கத்தின் விலை  ஏறுவதும்  இறங்குவதுமாக  காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த  மூன்று நாட்களாக , சற்று  ஏறுமுகத்தில்  காணப்பட்டது.

இந்நிலையில்,  நேற்றைய  தினத்தோடு   ஒப்பிடுகையில்,  இன்றைய  மாலை   நேர  நிலவரப்படி, 22 கேரட்  ஆபரண  தங்கம் , கிராம்  ஒன்றுக்கு  8  ரூபாய்    குறைந்து,     2 ஆயிரத்து 843  ரூபாயாகவும், சவரனுக்கு,  ரூபாய் 64   குறைந்து   22 ஆயிரத்து  744 ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்படுகிறது.

24 கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 30 ஆயிரத்து 410 ரூபாய்க்கு  விற்பனை  செய்யப்படுகிறது.

ஒரு  கிராம்  வெள்ளி 45 ரூபாய்  10  காசுக்கும் ,   ஒரு கிலோ  பார்  வெள்ளி 42 ஆயிரத்து  130  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்படுகிறது.

 

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Business Idea: உங்க கார் மூலமா மாசம் லட்சக்கணக்குல சம்பாதிக்கலாம்... இத செஞ்சா போதும்!
Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!