ஒலாவில்  2000  கோடி முதலீடு : ஜப்பான்  நிறுவனம்  அறிவிப்பு :

Asianet News Tamil  
Published : Oct 26, 2016, 06:49 AM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
ஒலாவில்  2000  கோடி முதலீடு : ஜப்பான்  நிறுவனம்  அறிவிப்பு :

சுருக்கம்

ஒலாவில்  2000  கோடி முதலீடு : ஜப்பான்  நிறுவனம்  அறிவிப்பு :

ஓலா  கால்  டேக்ஸி , பயன்படுத்துவதை  மக்கள் அதிகம் விரும்புகின்றனர். காரணம் , மிக  குறைந்த  அளவில் சேவையை  வழங்குகிறது.

தற்போது அனைவரிடமும்  ஓலா கால்  டேக்ஸி  பற்றி  நல்ல  விழிப்புணர்வு உள்ளது.

தற்போது ஒலா கால்  டேக்ஸிக்கு அமெரிக்காவின்  உபெர்  போட்டியாக  உள்ளது.  இந்நிலையில், தற்போது, ஜப்பானைச் சேர்ந்த சாப்ட்பேங்க் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ.2,000 கோடியை ஓலாவில் முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது  குறிப்பிடத்தக்கது.

ஏஎன்ஐ டெக்னாலஜி நிறுவனத்தைச் சேர்ந்த ஓலா, தற்போது 25 கோடி டாலர் முதல் 30 கோடி டாலர் வரை புதிய முதலீடுகளைத் திரட்டியுள்ளது. குறிப்பாக ஜப்பானைச் சேர்ந்த சாப்ட்பேங்க் கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து   முதலீட்டை  பெற்றுள்ளது.

வாடகைக் கார் துறையில், பிரீமியம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சொகுசு கார் சேவைகளை அளிக்கவும் ஓலா  திட்டமிட்டுள்ளதாக  செய்திகள் வெளியாகி உள்ளது.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தங்கம் ஏன் பிங்க் பேப்பரில் சுற்றிக் கொடுக்கப்படுகிறது தெரியுமா? அடேங்கப்பா.!!
கடன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தியா? வட்டி விகிதத்தில் ஆர்பிஐ எடுத்த அதிரடி முடிவு.!!