
சென்சூரி அடித்தது சென்செக்ஸ்......ஜியோ அறிவிப்பால் 100 புள்ளிகள் உயர்வு ......
ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பால், இந்திய பங்கு வர்த்தகம் ஏற்றதுடன் முடிந்தது. வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான இன்று , இந்திய பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டுள்ளது
தேசிய பங்கு சந்தை குயியீடு நிப்டி
தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 28 புள்ளிகள் உயர்ந்து 8,907 புள்ளிகளில் நிலைக்கொண்டது.
மும்பை பங்கு சந்தை குறியீடு சென்செக்ஸ்
மும்பை பங்கு சந்தை குறியீடு சென்செக்ஸ்,100 புள்ளிகள் உயர்ந்து, 28,761 புள்ளிகளில் நிலைகொண்டுள்ளது.
பங்கு உயர்வுக்கு காரணம் என்ன ?
அந்நிய முதலீடு அதிகரிப்பு, ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 1.36 சதவீதம் உயர்ந்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.