இன்று  சவரனுக்கு 40  ரூபாய் குறைவு ....!!!

Asianet News Tamil  
Published : Oct 28, 2016, 05:33 AM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
இன்று  சவரனுக்கு 40  ரூபாய் குறைவு ....!!!

சுருக்கம்

இன்று  சவரனுக்கு 40  ரூபாய் குறைவு ....!!!

நாளை  மறுநாள் , தீபாவளி  கொண்டாடும்  நிலையில், தற்போது  தங்கம்   விலையில் சிறிய  மாற்றம் உள்ளது.

அதாவது  நேற்றைய  தினத்தோடு  ஒப்பிடும் போது, இன்றைய  மாலை   நேர நிலவரப்படி, 22 கேரட்  ஆபரண  தங்கம் , கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய்  குறைந்து ,   2 ஆயிரத்து 855 ரூபாயாகவும், சவரனுக்கு, ரூபாய் 40   ரூபாய்  குறைந்து   22 ஆயிரத்து 840  ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்படுகிறது.

24 கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 30 ஆயிரத்து 540 ரூபாய்க்கு  விற்பனை  செய்யப்படுகிறது.

ஒரு  கிராம்  வெள்ளி 45 ரூபாய்  50  காசுக்கும் ,   

ஒரு கிலோ  பார்  வெள்ளி 42 ஆயிரத்து 505  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்படுகிறது.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Rs 10 Lakh Cover: ஆயுஷ்மான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்? ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த பரிந்துரை
Investment Plan: வேலைக்கு போகாமலேயே மாதம் ரூ.2 லட்சம் சம்பளம். செம சீக்ரெட்.!