இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 80 அதிகரிப்பு .....!!!

Asianet News Tamil  
Published : Oct 27, 2016, 07:02 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
இன்று ஒரே நாளில் சவரனுக்கு  ரூபாய் 80 அதிகரிப்பு .....!!!

சுருக்கம்

தீபாவளி  நெருங்க  நெருங்க , தங்கத்தின் விலை   சற்று  ஏறுமுகமாக  காணப்படுகிறது.  இந்நிலையில், நேற்றைய  தினத்தோடு   ஒப்பிடுகையில், இன்றைய  மாலை   நேர நிலவரப்படி, 22 கேரட்  ஆபரண  தங்கம் , கிராம் ஒன்றுக்கு 8  ரூபாய் அதிகரித்து ,   2 ஆயிரத்து 860 ரூபாயாகவும், சவரனுக்கு, ரூபாய் 80  ரூபாய் அதிகரித்து,   22 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்படுகிறது.

24 கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 30 ஆயிரத்து 590 ரூபாய்க்கு  விற்பனை  செய்யப்படுகிறது.

ஒரு  கிராம்  வெள்ளி 45 ரூபாய்  60  காசுக்கும் ,   ஒரு கிலோ  பார்  வெள்ளி 42 ஆயிரத்து 630 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ரயில் வெயிட்டிங் லிஸ்ட்.. GNWL vs PQWL vs RLWL.. எதில் சீட் சீக்கிரம் கன்பார்ம் ஆகும்? முழு விவரம்!
Post Office Schemes: பேங்க்கை விட 2% அதிக வட்டி தரும் 5 போஸ்ட் ஆபீஸ் பிளான்கள்.. முழு லிஸ்ட்!