தங்கம் மற்றும் வெள்ளி விலை  நிலவரம் .....

Asianet News Tamil  
Published : Feb 23, 2017, 12:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
தங்கம் மற்றும் வெள்ளி விலை  நிலவரம் .....

சுருக்கம்

தங்கம் மற்றும் வெள்ளி விலை  நிலவரம் .....

தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்றம் இறக்கம் காண்ப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய காலை  நேர நிலவரப்படி  தங்கம் மற்றும் வெள்ளி விலை  நிலவரத்தை  பற்றி  பார்க்கலாம்  

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம்   

22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்று 2 ஆயிரத்து 824 ரூபாயாகவும், சவரன்  ரூபாய் 22 ஆயிரத்து 616 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கக் கட்டியின் விலை 29 ஆயிரத்து 760  ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு  வருகிறது.

வெள்ளி :

ஒரு  கிராம் வெள்ளி  ரூ.46.30  ரூபாய்க்கும்,

ஒரு கிலோ பார்  வெள்ளி விலை, ரூ.43,295   ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தினமும் 2 மணி நேரம் போதும்… லட்சங்கள் சம்பாதிக்க பெண்களுக்கு வாய்ப்பு
தினமும் ரூ.100 முதலீடு செய்தால்.. 10, 20, 30, 40 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?