காலை நேரநிலவரப்படி,  தங்கம் விலை நிலவரம் ....!

Asianet News Tamil  
Published : Feb 08, 2017, 11:39 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
காலை நேரநிலவரப்படி,  தங்கம் விலை நிலவரம் ....!

சுருக்கம்

காலை நேரநிலவரப்படி  தங்கம் விலை நிலவரம் ....!

தங்கத்தின் விலை  திடீர்  உயர்வை கண்டுள்ளது. அதன்படி, நேற்று மாலை நேரநிலவரத்தொடு ஒப்பிடும் போது, சவரனுக்கு, தற்போது 8 ரூபாய்  அதிகரித்துள்ளது.

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம்   :

22 கேரட் ஆபரண தங்கம், கிராம்  ஒன்றுக்கு 1 ரூபாய் உயர்ந்து , 2 ஆயிரத்து 830 ரூபாயாகவும், சவரன்  ரூபாய் 22 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கக் கட்டியின் விலை 29 ஆயிரத்து 790 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு  வருகிறது.

வெள்ளி :

ஒரு  கிராம் வெள்ளி  ரூ.45.90  ரூபாய்க்கும்,

ஒரு கிலோ பார்  வெள்ளி விலை,  ரூ.42,920   ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது……

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Gold Savings Scheme 2026: புதுசா நகை சீட்டு போட போறீங்களா? இந்த 6 விஷயங்களை செஞ்சா 100 பவுன் வாங்காலம்.!
Income Tax-Free State: 1 கோடி சம்பாதித்தாலும் ஒரு ரூபாய் கூட வரி இல்லை! இந்தியாவில் இப்படி ஒரு இடமா?