மாலைநேர நிலவரப்படி சவரனுக்கு 16 ரூபாய் உயர்வு...!

Asianet News Tamil  
Published : Apr 20, 2017, 05:39 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
மாலைநேர நிலவரப்படி சவரனுக்கு 16 ரூபாய் உயர்வு...!

சுருக்கம்

gold rate increased

தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய காலை  நேர நிலவரத்தோடு ஒப்பிடும் போது,சவரனுக்கு 16 ரூபாய் உயர்ந்துள்ளது 

தங்கம்

22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஒன்றுக்கு 2 ரூபாய் அதிகரித்து, 2 ஆயிரத்து 822 ரூபாய்க்கும்,  சவரனுக்கு  16  ரூபாய்  அதிகரித்து  22 ஆயிரத்து 576  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 1௦ பைசா குறைந்து 45.30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு வார காலமாகவே, தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. அதே வேளையில் சவரன் விலை 22  ஆயிரத்திலிருந்து 23 ஆயிரம் ரூபாய்க்குள் உள்ளது

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Invest 1000 Rupees Scheme: ரூ.1,000 போதும்.. வங்கிகளை மிஞ்சும் வட்டி தரும் தபால் நிலைய திட்டம்
E85 Fuel: பெட்ரோலை விட லிட்டருக்கு ₹20 குறைவு! நாட்டில் அறிமுகமான புதிய எரிபொருள் - முழு விவரம்