சவரன்  ரூபாய் 22,616

 
Published : Feb 20, 2017, 12:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
சவரன்  ரூபாய் 22,616

சுருக்கம்

சவரன்  ரூபாய் 22,616

தங்கத்தின்   விலையில்  தொடர்ந்து ஏற்றம்  இறக்கம்  காணப்பட்டு  வருகிறது.  அதன்படி, இன்றைய  காலை நேரநிலவரப்படி,  தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை  பார்க்கலாம்.

தங்கம் விலை நிலவரம் :   

22  கேரட் தங்கம் கிராம்  ஒன்று 2 ஆயிரத்து 827  ரூபாயாகவும்,  சவரன் ரூபாய் , 22 ஆயிரத்து   616  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம்,  29 ஆயிரத்து 760   ரூபாய்க்கும்  விற்பனையாகிறது

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி 46.30 ரூபாயாகவும்  உள்ளது   

ஒரு கிலோ பார்  வெள்ளி 43 ஆயிரத்து  270  ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது

டாலருக்கு  நிகரான  இந்திய  ரூபாயின்  மதிப்பு :

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்  மதிப்பு 66.96 ரூபாயாக  உள்ளது  

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

பெட்ரோல் - டீசல் போடப் போறீங்களா..? இந்தியா பம்புகளை நினைத்து அமெரிக்கா, சீனாவுக்கே கவலை
டிசம்பர் 31க்கு முன் இதை செய்யலனா பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்!