மெல்ல  மெல்ல  உயருகிறது தங்கத்தின் விலை.....!!

Asianet News Tamil  
Published : Jan 03, 2017, 12:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
மெல்ல  மெல்ல  உயருகிறது தங்கத்தின் விலை.....!!

சுருக்கம்

மெல்ல  மெல்ல  உயருகிறது தங்கத்தின் விலை.....!!

கடந்த  வாரம்  வரை தங்கத்தின்  விலையில்  தொடர்ந்து  சரிவு காணப்பட்டது. பின்னர்  ஏற்ற  இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின்  விலையில்  தற்போது  உயர்வு காணப்பட்டு  வருகிறது. புத்தாண்டு  மற்றும் பொங்கல் போன்ற  பண்டிகை  நாட்கள்  நெருங்குவதால், தங்கம்  வாங்குவதில்   மக்கள் அதிக ஆர்வம் காட்ட தொடங்கி  உள்ளனர் .   

சென்ற  வாரம்   சவரன்  விலை 21 ஆயிரத்தை  நெருங்கியது.தற்போது இந்த வாரம்  சவரன் விலை 22  ஆயிரத்தை  நெருங்கும் தருவாயில்  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன்படி , இன்றைய  காலை   நேர  நிலவரப்படி ,

தங்கம் விலை நிலவரம் :

 22   கேரட் தங்கம்  கிராம் ஒன்றுக்கு 8  ரூபாய்  அதிகரித்து,  2  ஆயிரத்து 712   ரூபாயாகவும், சவரனுக்கு 64 ரூபாய்  அதிகரித்து,  21 ஆயிரத்து 696   ரூபாயாகவும், அதே  சமயத்தில், 24  கேரட், 10  கிராம்  சுத்த  தங்கம்  28 ஆயிரத்து 360 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி  விலை  நிலவரம் :

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஜியோவின் அட்டகாசமான டேட்டா பேக்..! 200 ஜிபி டேட்டா கம்மி விலையில்..
ரயில் டிக்கெட்டில் 3% தள்ளுபடி.. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. எப்படி பெறுவது?