சவரன் 22 ஆயிரத்தை  நெருங்குகிறது........!!!

Asianet News Tamil  
Published : Jan 30, 2017, 11:05 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
சவரன் 22 ஆயிரத்தை  நெருங்குகிறது........!!!

சுருக்கம்

சவரன் 22 ஆயிரத்தை  நெருங்குகிறது........!!!

தங்கத்தின்   விலையில்  தொடர்ந்து ஏற்றம்  இறக்கம்  காணப்பட்டு  வருகிறது.  கடந்த  வாரம் தங்கத்தின்   விலை சவரன்  23 ஆயிரத்தை  தொட்ட நிலையில், தற்போது, சற்று  குறைந்து வருகிறது.  அதன்படி, இன்றைய  காலை நேரநிலவரப்படி,  தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை  பார்க்கலாம்.

தங்கம் விலை நிலவரம் :   

22  கேரட் தங்கம் கிராம்  ஒன்று 2 ஆயிரத்து 79௦  ரூபாயாகவும்,  சவரன் ரூபாய் , 22 ஆயிரத்து   320 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம்,  29 ஆயிரத்து 370   ரூபாய்க்கும்  விற்பனையாகிறது

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி 45 ரூபாயாகவும்  உள்ளது   

ஒரு கிலோ பார்  வெள்ளி 42 ஆயிரத்து 10  ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

OYO, GPay Business வாடிக்கையாளர்களே உஷார்.. இதை உடனே தெரிஞ்சுக்கோங்க!
2026-ல் இதெல்லாம் நடக்கும்? பாபா வாங்கா கொடுத்த மிகப்பெரிய எச்சரிக்கை