சவரனுக்கு 24 ரூபாய்   குறைவு ........!

Asianet News Tamil  
Published : Feb 21, 2017, 12:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
சவரனுக்கு 24 ரூபாய்   குறைவு ........!

சுருக்கம்

சவரனுக்கு 24 ரூபாய்   குறைவு ........!

தங்கத்தின்   விலையில்  தொடர்ந்து  ஏற்றம் இறக்கம்  காணப்படுகிறது.  அதன் படி இன்றைய  காலை  நேர  நிலவரப்படி  தங்கம் மற்றும்  வெள்ளி  விலை நிலவரத்தை  பார்கலாம்.  

தங்கம் விலை நிலவரம்   

22  கேரட் தங்கம் கிராம் 2 ஆயிரத்து 824 ரூபாயாகவும், சவரன் ரூபாய் , 22 ஆயிரத்து  592 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம்,  29 ஆயிரத்து 760 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி 46 ரூபாய்  3௦  பைசாவிற்கும்

ஒரு கிலோ பார்  வெள்ளி 3௦  ரூபாய்  அதிகரித்து, 43 ஆயிரத்து   285 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Post Office Scheme for Senior Citizens: மாதம் ரூ.20,500 வருமானம்.. மூத்த குடிமக்களுக்கு சூப்பர் திட்டம்
8th Pay Commission: சம்பளம் எவ்வளவு உயரும்? அரசு ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!