GOLD RATE TODAY : மக்களே தங்கம் விலை இன்னைக்கு ஏறிப்போச்சு.. இனி வெயிட் பண்ணிதான் வாங்கணும்.!

Published : Feb 10, 2022, 10:33 AM IST
GOLD RATE TODAY : மக்களே தங்கம் விலை இன்னைக்கு ஏறிப்போச்சு.. இனி வெயிட் பண்ணிதான் வாங்கணும்.!

சுருக்கம்

கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்றும் ஏற்றம் கண்ட நிலையில், இன்று அதைவிட  கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ. 4,601-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றன. இந்நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17  உயர்ந்து ரூ. 4,601-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ. 36,808-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் எந்த மாற்றமும் இல்லை.  கிராமுக்கு ரூ.66.80-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 66,800ஆக உள்ளது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

PM Kisan: பிஎம் கிசான் 25வது தவணை பணம் வர இந்த கார்டு ரொம்ப முக்கியம், இல்லன்னா பணம் கிடைக்காது
Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 சரிவு.. இப்போதே நகை வாங்கலாமா? இன்னும் எவ்வளவு குறைய வாய்ப்பு?