ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 112 குறைவு .........!!!!

Asianet News Tamil  
Published : Nov 29, 2016, 04:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
ஒரே  நாளில் சவரனுக்கு ரூ. 112  குறைவு .........!!!!

சுருக்கம்

ஒரே  நாளில் சவரனுக்கு ரூ. 112  குறைவு .........!!!!

இன்றைய மாலை  நேர  நிலவரப்படி , சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56  குறைந்துள்ளது.......

தங்கம்  விலை நிலவரம் :

அதன்படி, கிராமுக்கு ஏழு  ரூபாய்  குறைந்து ரூ.2,808    ஆகவும், சவரனுக்கு 112 குறைந்து,  சவரன் ரூ.22,464  - கும்  விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.43.70  ஆகவும், ஒரு கிலோ  ரூ. 40,805    கும்  விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Mint Coriander Storage Tips: புதுசு போலவே இருக்கும் புதினா, கொத்தமல்லி.! ஒரு வாரத்துக்கு பிரஷ்ஷாகவே இருக்கும் சூப்பர் டிப்ஸ்.!
PM Kisan: விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்.! ரூ.2,000க்கு பதில் ரூ.4,000 கிடைக்குமா? டபுள் ஜாக்பாட் யாருக்கு?