மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ! அய்யா ஜாலி...!

Published : Aug 01, 2019, 05:48 PM IST
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.. ! அய்யா ஜாலி...!

சுருக்கம்

வாரத்தின் 4 ஆவது வர்த்தக தினமான இன்று தங்கம் விலை சரசரவென குறைந்து உள்ளது. 

வாரத்தின் 4 ஆவது வர்த்தக தினமான இன்று தங்கம் விலை சரசரவென குறைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது  சற்று  விலை குறைந்து  உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். 

மேலும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியும் 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதால் தங்கத்தின் விலை அதிகரித்தே காணப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, தங்கம் வில குறைந்து உள்ளது.

காலை நேர நிலவரப்படி, 

22 கேரட் ஒரு  கிராம் 21 ரூபாய் குறைந்து - 3315.00 ரூபாயாக  உள்ளது. அதன் படி சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து, சவரன் ரூபாய் 26 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மாலை நேர நிலவரப்படி,

கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து, 3310 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 40  பைசா குறைந்து 43.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Cheapest Prepaid Plans: ஜியோ, ஏர்டெல், Vi வழங்கும் மலிவான ரீசார்ஜ் பிளான்கள்
8th Pay Commission : 8-வது ஊதியக் குழுவுக்கு 1 வயசு! சம்பளம், பென்ஷன் எவ்வளவு ஏறும்?