சவரன் ரூபாய் 22,592   ….! 

Asianet News Tamil  
Published : Feb 23, 2017, 03:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
சவரன் ரூபாய் 22,592   ….! 

சுருக்கம்

தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்றம் இறக்கம் காண்ப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய காலை  நேர நிலவரப்படி  தங்கம் மற்றும் வெள்ளி விலை  நிலவரத்தை  பற்றி  பார்க்கலாம்  

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம்   

22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்று 2 ஆயிரத்து 824 ரூபாயாகவும், சவரன்  ரூபாய் 22 ஆயிரத்து 592 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கக் கட்டியின் விலை 29 ஆயிரத்து 730  ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு  வருகிறது.

வெள்ளி

ஒரு  கிராம் வெள்ளி  ரூ.46.10  ரூபாய்க்கும்,

ஒரு கிலோ பார்  வெள்ளி விலை, ரூ.43,055   ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

8th Pay Commission: சம்பளம் எவ்வளவு உயரும்? அரசு ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
வேலைக்கே போக வேண்டாம்.. மாதம் ரூ.9250 வழங்கும் அரசு ஸ்கீம்.. எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்..?