தங்கம் விலை அதிரடி உயர்வு.....

 
Published : Mar 22, 2017, 11:14 AM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
தங்கம் விலை அதிரடி உயர்வு.....

சுருக்கம்

gold rate details

காலை நேர நிலவரப்படி சவரனுக்கு  ரூ 288 உயர்வு

கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலையில் தொடர்ந்து இறக்கம் காணப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று சவரன் ரூபாய் 22 ஆயிரத்தை தொட்டது. இந்நிலையில் தற்போது இன்றைய  காலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்.

தங்கம் விலை நிலவரம் :

மாலை நேரநிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்றுக்கு 36 ருபாய் அதிகரித்து , கிராம் 2 ஆயிரத்து 778 ரூபாயாகவும், சவரனுக்கு 288 ரூபாய் அதிகரித்து 22 ஆயிரத்து 224 ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்பட்டு வருகிறது

வெள்ளி

ஒரு கிராம் வெள்ளி ரூ.44.1௦ ரூபாய்க்கும் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தை பொறுத்தவரை தொடர்ந்து நடுநிலையாக காணப்படுகிறது. மேலும் தங்கத்தின்  விலையில் மேலும் சரிவு காணப்படுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று சவரன் விலை அதிகரித்துள்ளது    

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Gold Rate Today: தங்கம் - இனி 'லட்சாதிபதி'களுக்கு மட்டும்தானா? அதிரவைக்கும் விலை உயர்வு!
ரூ.18,000க்கு குட்பை.? அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் சம்பளம்.. சுட சுட வந்த அப்டேட்