காலை நேரநிலவரப்படி,  சவரனுக்கு 8 ரூபாய்  குறைவு

Asianet News Tamil  
Published : Mar 03, 2017, 11:57 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
காலை நேரநிலவரப்படி,  சவரனுக்கு 8 ரூபாய்  குறைவு

சுருக்கம்

gold rate decreased by morning

காலை நேரநிலவரப்படி,  சவரனுக்கு 8 ரூபாய்  குறைவு

தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய  காலை நேரநிலவரப்படி  தங்கம்  மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி பார்க்கலாம் .

தங்கம் விலை நிலவரம்    

22  கேரட் தங்கம் கிராம்  ஒன்றுக்கு 1  ரூபாய்  குறைந்து, 2 ஆயிரத்து 823  ரூபாயாகவும், சவரன் ரூபாய்  22 ஆயிரத்து  584  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம்,  29 ஆயிரத்து 940   ரூபாய்க்கும்  விற்பனையாகிறது

வெள்ளி  விலை  நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 45.70 ரூபாயாகவும்  உள்ளது   

ஒரு கிலோ பார்  வெள்ளி  44  ஆயிரத்து 100 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

8th Pay Commission: சம்பளம் எவ்வளவு உயரும்? அரசு ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
வேலைக்கே போக வேண்டாம்.. மாதம் ரூ.9250 வழங்கும் அரசு ஸ்கீம்.. எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்..?