தங்கம் விலை தொடர் உயர்வு....! பொதுமக்கள் கவலை ...!

Asianet News Tamil  
Published : Jan 18, 2017, 12:48 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
தங்கம் விலை தொடர் உயர்வு....! பொதுமக்கள் கவலை ...!

சுருக்கம்

தங்கம் விலை தொடர் உயர்வு....! பொதுமக்கள் கவலை ...!

மாலைநேரநிலப்படி , தங்கம் விலை நிலவரம் :

தங்கம்  விலை  தொடர் அதிகரிப்பால்,   பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.  கடந்த சில  நாட்களாக  தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே  வருகிறது. இந்நிலையில், இன்றும்  தங்கத்தின்  விலை  உயர்ந்துள்ளது.

காலைநேரநிலப்படி , தங்கம்  மற்றும் வெள்ளி விலை நிலவரம் :

22   கேரட் தங்கம் கிராமுக்கு 11 ரூபாய்  அதிகரித்து,  2 ஆயிரத்து 841 ரூபாயாகவும், சவரனுக்கு 88 ரூபாய்  அதிகரித்து, 22 ஆயிரத்து  728 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 50 ரூபாய்  அதிகரித்து, 29 ஆயிரத்து 740  ரூபாய்க்கும்  விற்பனையாகிறது

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி  40 காசு அதிகரித்து, 44 ரூபாய்  50  பைசாவாகவும்

ஒரு கிலோ பார்  வெள்ளி 41 ஆயிரத்து 990   ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Vi 99 plan validity: விஸ்வரூபம் எடுக்கும் Vi: ரூ.99 ரீசார்ஜில் இவ்வளவு மாற்றங்களா?
LPG New Rules 2026 : சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மாற்றம்.! அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள்.! தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்.!