மாலை  நேரநிலவரப்படி, சவரனுக்கு  48  ரூபாய் அதிகரிப்பு 

Asianet News Tamil  
Published : Jan 17, 2017, 07:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
மாலை  நேரநிலவரப்படி, சவரனுக்கு  48  ரூபாய் அதிகரிப்பு 

சுருக்கம்

மாலை  நேரநிலவரப்படி, சவரனுக்கு  48  ரூபாய் அதிகரிப்பு 

மாலைநேரநிலப்படி , தங்கம் விலை நிலவரம் :

 22   கேரட் தங்கம் கிராமுக்கு 6 ரூபாய்  அதிகரித்து,  2 ஆயிரத்து 830 ரூபாயாகவும், சவரன், 22 ஆயிரத்து  688 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 29 ஆயிரத்து 690  ரூபாய்க்கும்  விற்பனையாகிறது

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி  44 ரூபாய்  50  பைசாவாகவும்

ஒரு கிலோ பார்  வெள்ளி 41 ஆயிரத்து 625   ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Property Law: தந்தை உயில் எழுதவில்லை என்றால் சொத்து யாருக்குப் போகும்? மகள்களின் சட்டப்பூர்வ உரிமை என்ன?
Number 13: விமானங்களில் 13-ம் நம்பர் சீட் ஏன் இல்லை? அந்த எண் அவ்வளவு துரதிர்ஷ்டமானதா?