தங்கம்  மற்றும்  வெள்ளி விலை  நிலவரம்

Asianet News Tamil  
Published : Nov 01, 2016, 08:18 AM ISTUpdated : Sep 19, 2018, 12:57 AM IST
தங்கம்  மற்றும்  வெள்ளி விலை  நிலவரம்

சுருக்கம்

தங்கம்  மற்றும்  வெள்ளி விலை  நிலவரம் :

தங்கத்தின்  விலையில், ஒவ்வொரு நாளும் சற்று  உயர்வு காணப்படுகிறது...இதனை தொடந்து இன்றைய மாலை  நேர நிலவரப்படி, 22 கேரட்  ஆபரண  தங்கம் , கிராம் ஒன்றுக்கு ,   2 ஆயிரத்து 866 ரூபாயாகவும், சவரனுக்கு,  ரூபாய் 22 ஆயிரத்து 928  ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்படுகிறது.

24 கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 30 ஆயிரத்து 650 ரூபாய்க்கு  விற்பனை  செய்யப்படுகிறது.

ஒரு  கிராம்  வெள்ளி 45 ரூபாய்  90  காசுக்கும் ,   

ஒரு கிலோ  பார்  வெள்ளி 42 ஆயிரத்து 875  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்படுகிறது.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Side Business Ideas: வெறும் ₹200 முதலீட்டில் 5 சூப்பர் பொருட்கள்! வீட்டில் இருந்தே செமயா சம்பாதிக்கலாம்!
Business Ideas: வெறும் ரூ.200 முதலீட்டில் வீட்டிலிருந்தபடியே கை நிறைய சம்பாதிக்கலாம்.! பெண்களுக்கான சூப்பர் பிஸினஸ் ஐடியாக்கள்.!