சவரனுக்கு 136 ரூபாய் அதிரடி உயர்வு ....!!!

Asianet News Tamil  
Published : Feb 11, 2017, 12:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
சவரனுக்கு 136 ரூபாய்  அதிரடி உயர்வு ....!!!

சுருக்கம்

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் :

தங்கம் :

22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்றுக்கு  17  ரூபாய்  அதிகரித்து  2 ஆயிரத்து 816 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 528 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கக் கட்டியின் விலை  29 ஆயிரத்து 640  ரூபாய்க்கும்   விற்பனை செய்யப்படுகிறது

வெள்ளி :

ஒரு கிராம் வெள்ளி  ரூ.45.50  ரூபாய்க்கும்

ஒரு கிலோ பார்  வெள்ளி விலை, ரூ.42,570   ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Savings Account-ல் இவ்வளவு பணமா? Income Tax Notice உங்கள் வீட்டுக் கதவைத் தட்டலாம்!
Old Notes Sale : பழைய 50, 100 ரூபாய் நோட்டுகள் கோடிகளில் விலை போகுதா? உண்மை என்ன?