சவரன் 23 ஆயிரத்தை நெருங்குகிறது........!!

Asianet News Tamil  
Published : Mar 02, 2017, 11:37 AM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
சவரன் 23 ஆயிரத்தை  நெருங்குகிறது........!!

சுருக்கம்

Continued volatility in the price of gold has been found Accordingly the present neranilavarappati morning watch the price movements of gold and silve

தங்கத்தின்   விலையில்  தொடர்ந்து ஏற்றம்  இறக்கம்  காணப்பட்டு  வருகிறது.  அதன்படி, இன்றைய  காலை நேரநிலவரப்படி,  தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை  பார்க்கலாம்.

தங்கம் விலை நிலவரம்    

22  கேரட் தங்கம் கிராம்  ஒன்று 2 ஆயிரத்து 844  ரூபாயாகவும்,  சவரன் ரூபாய் , 22 ஆயிரத்து  752 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம்,  29 ஆயிரத்து 940   ரூபாய்க்கும்  விற்பனையாகிறது

வெள்ளி  விலை  நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 47.20 ரூபாயாகவும்  உள்ளது   

ஒரு கிலோ பார்  வெள்ளி  44  ஆயிரத்து 100 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

8th Pay Commission: சம்பளம் எவ்வளவு உயரும்? அரசு ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
வேலைக்கே போக வேண்டாம்.. மாதம் ரூ.9250 வழங்கும் அரசு ஸ்கீம்.. எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்..?