தாறுமாறா குறையும் தங்கம் விலை..! சவரனுக்கு மேலும் 20 ஆயிரம் குறையுமாம்! அடித்து சொல்லும் நிபுணர்கள்

Published : Mar 24, 2026, 07:53 PM IST

சர்வதேச காரணங்களால் தங்கம் விலை கடுமையாக குறைந்து வருகிறது. போர் பதற்றம் தணிவு மற்றும் டாலர் மதிப்பு உயர்வு போன்றவற்றால், ஒரு சவரன் தங்கம் 80000 ரூபாய்க்கும் கீழே சரியும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இது சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வந்தது. சவரன் ஒரு லட்சத்தை நெருங்கிய நிலையில், நகை வாங்கக் காத்திருந்த சாமானிய மக்கள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர். ஆனால், தற்போது தங்கம் விலை "தறுமாறாக" குறையத் தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 80,000 ரூபாய்க்கும் கீழே செல்லும் என்று பொருளாதார நிபுணர்கள் அதிரடியாகக் கணித்துள்ளனர்.

04:40ரூ.8 லட்சம் ரொக்கம் போதுமா.?! அரசே தரும் 8.2% வட்டி வேணுமா? மகளின் பெயரில் கணக்கு தொடங்குங்க!
03:22Chicken : ஜூலை 31 முதல் தமிழகத்தில் சிக்கன் கிடைக்காது! வெளியான அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?
03:09ஆடி தள்ளுப்படியா?! ஒரே நாளில் ரூ.2,000 குறைந்த தங்கம் விலை.! நாளைக்கும் காத்திருக்குமா இந்த ஜாக்பாட்
01:59Gold Loan: அவசரத்திற்கு நகையை அடமானம் வைப்பதா? விற்பதா? 90% பேர் செய்யும் மிகப்பெரிய தவறு!
01:51UPI Payment Rules: PhonePe, GPay பயன்படுத்துபவர்களே கவனம்; ரூ.2000-க்கு மேல் பணம் அனுப்பினா டேக்ஸ்?
03:07Onion Price : விண்ணை தாண்டிய வெங்காய விலை?! ஒரே நாளில் உச்சம் தொட இதுதான் காரணம்.!
04:0312th தகுதியே போதும்.! தொழில் தொடங்க அடமானம் இல்லாமல் ரூ.50 லட்சம் வரை கடன் ! செம வாய்ப்பு !
03:14Business Ideas : கைநிறைய பணம் சம்பாதிக்க ஆசையா? பெண்களுக்கு ஏற்ற 5 பெஸ்ட் பார்ட்-டைம் பிசினஸ்!
03:42Crop Loan Waiver 2026 : பயிர்க்கடன் முழுசா தள்ளுபடி! யார் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம் இதோ!
02:38Petrol Price : முடிவுக்கு வந்த அமெரிக்க-ஈரான் போர்! பெட்ரோல்-டீசல் விலை குறையுமா?