Chicken : அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், வரும் ஜூலை 31-ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிராய்லர் கோழி விற்பனை செய்யப்பட மாட்டாது என தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது.