ரூ.1,399 இல் விமானத்தில் பறக்க அறிய வாய்ப்பு ...ஏர் ஏசியா அதிரடி சலுகை....!

 
Published : Mar 22, 2017, 05:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
ரூ.1,399 இல் விமானத்தில் பறக்க அறிய வாய்ப்பு ...ஏர் ஏசியா அதிரடி சலுகை....!

சுருக்கம்

air asia offered for summer occasion

ரூ1,399 இல் விமானத்தில் பறக்க அறிய வாய்ப்பு ...ஏர் ஏசியா அதிரடி சலுகை....!

வாழ்கையில் ஒரு முறையாவது  விமானத்தில் பறக்க வேண்டும் என்ற  ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் விமான  டிக்கெட்  விலையோ  மிகவும் அதிகமாக  இருக்கும்.இதன் காரணமாக  எப்படி இவ்வளவு  செலவு  செய்து விமானத்தில் பயணம்  செய்ய முடியும் என பலரும் கனவோடே  இருப்பர்.

இவர்களுக்காக  ஏர் இந்தியா  கொடை கால சிறப்பு ஆபர் வழங்கியுள்ளது. அதன்படி பெங்களுரில் இருந்து ஹைதராபாத் செல்ல 1399 ரூபாய் என்ற தொகை நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது.

மற்ற வழித்தடங்கள் மற்றும் கட்டண  விவரம்

கவுகாத்தியில் முதல்  இம்பால் --  1,699 ரூபாயும்,

ஹைதராபாத்  முதல் கொச்சி -    1,899 ரூபாயும்,

ஹைதராபாத்  முதல் கோவா -    2,099 ரூபாயும்,

பெங்களூரு  முதல்  கோவா  -    1,799 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒரு வழித்தடமாக பயன்படுத்திக்கொள்ளலாம்

மேலும் பல சலுகைகளை தெரிந்துக் கொள்ள  ஏர் ஏசியா  இணையத்தை  பார்க்கலாம் .

கால அவகாசம் :

2017  ஆகஸ்ட் 31  வரைக்குள் விமானப்பயணம் மேற்கொள்ள முடியும். முன்பதிவு  செய்வதற்கு  மார்ச் 26 ஆம் தேதியே கடைசி என்பது குறிப்பிடத்தக்கது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Training: வீட்டில் இருந்தே மாதம் ரூ.40,000 சம்பாதிக்கலாம்! களிமண்ணை காசாக்கும் ரகசியம் இதோ!
இந்த தேதிக்குள் ஆதார் கார்டை அப்டேட் செய்தால்.. பணம் செலுத்த வேண்டாம்! முழு விவரம் இதோ