மஹசூஸ் லைவ் டிராவில் வெற்றி பெற்று AED 10 மில்லியனை வென்று ஓவர்நைட்டில் மல்டி-மில்லினியர் ஆன வெற்றியாளர்

Published : Jun 19, 2022, 03:20 PM IST
மஹசூஸ் லைவ் டிராவில் வெற்றி பெற்று AED 10 மில்லியனை வென்று ஓவர்நைட்டில் மல்டி-மில்லினியர் ஆன வெற்றியாளர்

சுருக்கம்

மஹசூஸ் 81வது கிராண்ட் டிராவில் 998 பேர் வெற்றி பெற்றனர். முதல் பரிசை வென்ற வெற்றியாளர் AED 10,000,000 என்ற பெரிய தொகையை வென்றார்.  

மஹசூஸ் 81வது கிராண்ட் டிரா கடந்த சனிக்கிழமை(ஜூன்18) நடந்தது. அதில் வெற்றி பெற்று AED 10,000,000 என்ற பெரிய தொகையை வென்ற வெற்றியாளரின் வாழ்க்கையே மாறிவிட்டது. AED 11,641,600 என்ற மொத்த தொகை 999 வெற்றியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. 

13, 30, 38, 41, 44 ஆகிய 5 எண்களையும் பொருத்தியவர் முதல் பரிசை வென்று ஓவர்நைட்டில் மில்லினியர் ஆனார். 

19 பேர் 2வது பரிசை வென்றனர். AED 1,000,000  என்ற தொகை அந்த 19 பேருக்கும் தலா AED 52,631 என பிரித்து வழங்கப்பட்டது. 

15803034, 15655679 மற்றும் 15750721 ஆகிய வெற்றி ஐடி-க்களை கொண்ட முறையே, முகமது, மேத்யூ, பே ஆகிய மூவரும் தலா AED 100,000 வென்றனர். 

5 எண்களில் 3ஐ சரியாக பொருத்திய 976 பேர் AED 350 வென்றனர். 

www.mahzooz.ae என்ற இணையதளத்தில் பதிவு செய்து மஹசூஸ் லைவ் டிராவில் கலந்துகொள்ளலாம். AED 35 செலுத்தி பதிவுசெய்து இந்த மஹசூஸ் லைவ் டிராவில் விளையாடி AED 100,000  என்ற பெரும் தொகையை வீட்டிற்கு எடுத்து செல்லலாம்.

மஹசூஸ் என்றால் அரேபிய மொழியில் அதிர்ஷ்டம் என்று அர்த்தம். GCC-யின் முதல் வார லைவ் டிரா, AED மில்லியன்களை வென்று போட்டியாளர்களின் வாழ்வையே மாற்றவல்ல வாய்ப்பை ஒவ்வொரு வாரமும் ஏற்படுத்தி கொடுக்கிறது. மஹசூஸ் மக்களின் கனவுகளை நனவாக்குகிறது.
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு