இன்று  ஒரே  நாளில்  சவரனுக்கு 216 ரூபாய்  அதிகரிப்பு !!!

Asianet News Tamil  
Published : Nov 03, 2016, 06:46 AM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
இன்று  ஒரே  நாளில்  சவரனுக்கு 216 ரூபாய்  அதிகரிப்பு !!!

சுருக்கம்

இன்று  ஒரே  நாளில்  சவரனுக்கு 216 ரூபாய்  அதிகரிப்பு !!!

தங்கத்தின் விலையில், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஏற்றம்  கண்டு   வருகிறது.

கடந்த  சில தினங்களாக , சற்று  குறைவான விலையில் தங்கம்  விற்பனை யானது.  தற்போது சில நாட்களாக தொடர்ந்து , தங்கத்தின் விலை  ஏறுமுகத்தில்  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடந்து இன்றைய மாலை  நேர நிலவரப்படி, 22 கேரட்  ஆபரண  தங்கம் , கிராம் ஒன்றுக்கு  27 ரூபாய்  அதிகரித்து, 2 ஆயிரத்து 902  ரூபாயாகவும், சவரனுக்கு 216  ரூபாய்  அதிகரித்து 23,216  ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்படுகிறது.

24 கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 31 ஆயிரத்து 040 ரூபாய்க்கு  விற்பனை  செய்யப்படுகிறது.

ஒரு  கிராம்  வெள்ளி 47 ரூபாய்  50  காசுக்கும் ,   

ஒரு கிலோ  பார்  வெள்ளி 44 ஆயிரத்து 430  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்படுகிறது.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

EPFO Update: ஜூலை 15 முதல் 10 பெரிய மாற்றங்கள்! வட்டி முதல் ஆட்டோ கிளைம் வரை! முழு விவரம்!
TD Scheme: ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் ரூ.7 லட்சத்துக்கும் மேல் கிடைக்கும்.. போஸ்ட் ஆபிஸ் TD ஸ்கீம்