சவரன்  விலை 21 ஆயிரத்தை  தொடுகிறது.........!!!

Asianet News Tamil  
Published : Dec 05, 2016, 06:30 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
சவரன்  விலை 21 ஆயிரத்தை  தொடுகிறது.........!!!

சுருக்கம்

சவரன்  விலை 21 ஆயிரத்தை  தொடுகிறது.........!!!

தங்கத்தின் விலையில்  தொடர்ந்து ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது.

இன்றைய   மாலை  நேர நிலவரப்படி ,

தங்கம்  விலை நிலவரம் :

அதன்படி, கிராம் ஒன்று 2713   ரூபாயாகவும் , ஒரு சவரன் ஆபரண தங்கம்  21,704  ரூபாய்கும்   விற்பனை செய்யப்படுகிறது.

10 கிராம்   சுத்த  தங்கம் 28,690  ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம் :  

ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.43 50  ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ . 40,650  கும் விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Plastic Currency: இனி நோட்டு கிழியாது! இந்தியாவுக்கு வருது பிளாஸ்டிக் 10, 20 ரூபாய் நோட்டுகள்!
Gas Cylinder: புக் பண்ணா 4 மணிநேரத்துல வீட்டுக்கு சிலிண்டர்! இந்தியன் ஆயிலின் சூப்பர் திட்டம்