வெறும் ரூ.90,000 கூட கிடையாது: விலை குறைந்த மைலேஜ் பைக்குகள்

Published : Aug 21, 2025, 03:21 PM IST
வெறும் ரூ.90,000 கூட கிடையாது: விலை குறைந்த மைலேஜ் பைக்குகள்

சுருக்கம்

மாதம் ₹20,000 சம்பளம் வாங்குபவர்களுக்கு ஏற்ற 5 சிறந்த பைக்குகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம். குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் பைக்கைத் தேடுகிறீர்களா? இந்த பட்டியல் உங்களுக்கு உதவும். 

5 மலிவு விலை பைக்குகள்: இன்றைய காலகட்டத்தில் பைக் என்பது அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. குறைந்த சம்பளம் வாங்குபவர்களுக்கு ஏற்ற பைக்குகள் என்னென்ன? மாதம் ₹20,000 சம்பளம் வாங்குபவர்களுக்கு ஏற்ற 5 சிறந்த பைக்குகளை இங்கே பார்க்கலாம்.

ஹீரோ பேஷன் பிளஸ்

₹81,651 விலையில் கிடைக்கும் இந்த பைக்கில் 97.2cc எஞ்சின் உள்ளது. 7.91bhp பவரையும், 8.05nm டார்க்கையும் உருவாக்கும் இந்த பைக் லிட்டருக்கு 70 கி.மீ மைலேஜ் தரும்.

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக்

₹83,251 விலையில் கிடைக்கும் இந்த பைக்கில் 97.2cc எஞ்சின் உள்ளது. 8.02PS பவரையும், 8.05NM டார்க்கையும் உருவாக்கும் இந்த பைக் லிட்டருக்கு 73 கி.மீ மைலேஜ் தரும்.

ஹீரோ HF டீலக்ஸ்

₹59,441 விலையில் கிடைக்கும் இந்த பைக்கில் 97.2cc எஞ்சின் உள்ளது. 7.91bhp பவரையும், 8.05nm டார்க்கையும் உருவாக்கும் இந்த பைக் லிட்டருக்கு 70 கி.மீ மைலேஜ் தரும்.

ஹோண்டா ஷைன் 100

₹68,767 விலையில் கிடைக்கும் இந்த பைக்கில் 98.98cc எஞ்சின் உள்ளது. 7.28bhp பவரையும், 8.04nm டார்க்கையும் உருவாக்கும் இந்த பைக் லிட்டருக்கு 55 கி.மீ மைலேஜ் தரும்.

ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ்

₹79,121 விலையில் கிடைக்கும் இந்த பைக்கில் 97.2cc எஞ்சின் உள்ளது. 8.02bhp பவரையும், 8.05nm டார்க்கையும் உருவாக்கும் இந்த பைக் லிட்டருக்கு 80.06 கி.மீ மைலேஜ் தரும்.

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.13,300 மதிப்புள்ள இலவச ஆக்சஸரீஸ்.. Scrambler 400 X வாங்குபவர்களுக்கு ஃப்ரீ..!
30 நிமிடத்தில் 70% சார்ஜ்.. குடும்பங்களுக்கான 7 சீட்டர் EV.. VinFast புதிய மாடல்!