Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: செப்டம்பர் 25, 2023, திங்கள் கிழமை..

By Ramya s  |  First Published Sep 25, 2023, 6:47 AM IST

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.


பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, புரட்டாசி 8

Tap to resize

Latest Videos

ஆங்கில தேதி : 25.09.2023

கிழமை : திங்கள் கிழமை

திதி : இன்று அதிகாலை 4.02 வரை தசமி, பின்னர் ஏகாதசி

நட்சத்திரம் : இன்று காலை 9.12 வரை உத்திராடம், பின்னர் திருவோணம்

நாமயோகம் : இன்று பிற்பகல் 1.33 வரை அதிகண்டம், பின்னர் சுகர்மம்

கரணம் : இன்று அதிகாலை 4.02 வரை கரசை, பின்னர் பிற்பகல் 2.58 வரை வணிசை, பின்பு பத்தரை

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.03 வரை அமிர்த யோகம், பின்னர் காலை 9.02 வரை மரண யோகம், பின்னர் அமிர்த யோகம்

Today Rasi Palan 25th September 2023: "இந்த" ராசிக்கு கிரக நிலை சாதகமாக இல்லை.. உங்க ராசியா அது?

நல்ல நேரம் :

காலை : 6.15 மணி முதல் 7.15 மணி வரை

காலை : 9.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 4.45 முதல் 5.45 வரை

இரவு : 7.30 முதல் 8.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

எமகண்டம் : பகல் 10.30 மணி முதல் 12.00 மணி வரை

குளிகை : பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்

நேத்திரம் : 2

ஜீவன் : 0

சந்திராஷ்டமம் :  திருவாதிரை, புணர்பூசம்

click me!