Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: செப்டம்பர் 20, 2023, புதன்கிழமை

By Ramya s  |  First Published Sep 20, 2023, 6:55 AM IST

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.


பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, புரட்டாசி 3

Tap to resize

Latest Videos

ஆங்கில தேதி : 20.09.2023

கிழமை : புதன்கிழமை

திதி : காலை 11.36 வரை பஞ்சமி, பின்னர் சஷ்டி

நட்சத்திரம் : இன்று பகல் 1.05 வரை விசாகம், பின்னர் அனுஷம்

நாமயோகம் : இன்று அதிகாலை 2.55 வரை வைதிருதி, பின்னர் விஷ்கம்பம்

கரணம் : இன்று அதிகாலை 12.58 வரை பவம், பின்னர் காலை 11.26 வரை பாலவம், பிறகு 12.01 வரை கௌலவம், பின்னர் கைத்தூலம்

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.03 வரை மரண யோகம், பின்னர் சித்த யோகம்

நல்ல நேரம் :

காலை : 9.15 மணி முதல் 10.15 மணி வரை

காலை : 10.45 மணி முதல் 11.45 மணி வரை

மாலை : 4.30 மணி முதல் 5.00 மணி வரை

இரவு : 6.30 மணி முதல் 7.30 மணி வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை

குளிகை : காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை

சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்

நேத்திரம் : 1

ஜீவன் :1/2

சந்திராஷ்டமம் :  அசுவதி, பரணி

click me!