Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: அக்டோபர் 4, 2023, புதன் கிழமை..

By Ramya s  |  First Published Oct 4, 2023, 7:01 AM IST

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.


பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, புரட்டாசி 17

Tap to resize

Latest Videos

ஆங்கில தேதி : 04.10.2023

கிழமை : புதன்கிழமை

திதி : இன்று காலை 10.30 வரை சதுர்த்தி, பின்னர் பஞ்சமி

நட்சத்திரம் : இன்று இரவு 10.22 வரை ரோகிணி, பின்னர் மிருகசிரீடம்

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நாமயோகம் : இன்று காலை 11.31 வரை சித்தி, பின்னர் வியதீபாதம்

கரணம் : இன்று காலை 10.01 வரை கைத்தூலம் , பின்னர் இரவு 9.47 வரை கரசை, பின்னர் வணிசை

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.04 வரை அமிர்த யோகம், பின்னர் சித்த யோகம்

Today Rasi Palan 04th October 2023: இன்று சில ராசிகளுக்கு வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்..!!

நல்ல நேரம் :

காலை : 9.15 மணி முதல் 10.15 மணி வரை

பகல் : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 5.00 முதல் 6.00 மணி வரை

இரவு: 6.30 முதல் 7.30 மணி வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல 12.00  மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

குளிகை : காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்

நேத்திரம் : 2

ஜீவன் : 0

சந்திராஷ்டமம் :  விசாகம், அனுஷம்

click me!