Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: அக்டோபர் 27, 2023, வெள்ளிக்கிழமை..

By Ramya s  |  First Published Oct 27, 2023, 7:10 AM IST

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.


பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, ஐப்பசி 10

Tap to resize

Latest Videos

ஆங்கில தேதி : 27.10.2023

கிழமை : வெள்ளிக்கிழமை

திதி : இன்று காலை 6.09 வரை திரியோதசி, பின்னர் சதுர்த்தசி

நட்சத்திரம் : இன்று காலை 9.22 வரை உத்திரட்டாதி, பின்னர் ரேவதி

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நாமயோகம் : இன்று  காலை 5.46 வரை வியாகாதம், பின்னர் ஹர்ஜனம்

கரணம் : இன்று  காலை 6.09 வரை கைத்தூலம், பின்னர் மாலை 5.07 வரை கரசை, பின்னர் .வணிசை

அமிர்தாதியோகம் : இன்று காலை 9.22 வரை சித்தயோகம், பின்னர் அமிர்த யோகம்,

Today Rasi Palan 27th October 2023: இன்று வியாபாரத்தில் சில ராசிக்கு லாபம் கிடைக்கும்..!!

நல்ல நேரம் :

காலை : 9.15 முதல் 10.15 வரை

பகல் : 4.45 முதல் 5.45 வரை

மாலை : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 10.30 மணி முதல் 12.00 மணி வரை

எமகண்டம் : மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

குளிகை : காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்

நேத்திரம் : 2

ஜீவன் : 1

சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம்

click me!