Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: நவம்பர் 09, 2023, வியாழக்கிழமை...

By Ramya s  |  First Published Nov 9, 2023, 6:51 AM IST

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.


பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, ஐப்பசி 23

Latest Videos

undefined

ஆங்கில தேதி : 09.11.2023.

கிழமை :வியாழக்கிழமை.

திதி : இன்று காலை 11.17 வரை ஏகாதசி, பின்னர் துவாதசி.

நட்சத்திரம் : இன்று இரவு 11.15 வரை உத்திரம், பின்னர் அஸ்தம் .

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நாமயோகம் : இன்று மாலை 5.47 வரை வைதிருதி, பின்னர் விஷ்கம்பம்.

கரணம் : இன்று காலை 11.17 வரை பாலவம், பின்னர் கௌலவம் .

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.10 வரை அமிர்தயோகம், பின்னர் இரவு 11.05 மரண யோகம், பின்னர் சித்த யோகம்.

Today Rasi Palan 09th November 2023: இன்று சில ராசிக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும்..யாருகெல்லாம் தெரியும?

நல்ல நேரம் :

காலை: 10.45 முதல் 11.45 வரை

பகல் : 12.15 முதல் 1.15 வரை

இரவு : 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

எமகண்டம் : காலை 6.00 மணி முதல் 7.30மணி வரை

குளிகை : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : தெற்கு..

பரிகாரம் : தைலம்..

நேத்திரம் : 1

ஜீவன் : 1/2

சந்திராஷ்டமம் : சதயம், பூரட்டாதி

click me!