Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: நவம்பர் 30, 2023, வியாழக்கிழமை...

Published : Nov 30, 2023, 06:51 AM IST
Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: நவம்பர் 30, 2023, வியாழக்கிழமை...

சுருக்கம்

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, கார்த்திகை 14.

ஆங்கில தேதி : 30.11.2023.

கிழமை : வியாழக்கிழமை.

திதி : இன்று பிற்பகல் 3.31 வரை திருதியை , பின்னர் சதுர்த்தி.

நட்சத்திரம் : இன்று மாலை 4.36 வரை திருவாதிரை, பின்னர் புனர்பூசம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நாமயோகம் : இன்று இரவு 9.27 வரை சுபம், பின்னர் சுப்பிரம் .

கரணம் : இன்று அதிகாலை 3.11 வரை வணிசை, பின்னர் பிற்பகல் 3.31 வரை பத்தரை, பின்னர் பவம்

அமிர்தாதியோகம் : இன்று காலை 6.15 வரை சித்தயோகம்,  அதன்பின்னர் மாலை 4.36 வரை மரணயோகம், பின்னர் அமிர்தயோகம்.

Today Rasi Palan 30th November 2023: நினைத்த காரியம் செய்ய சரியான நேரம் இது.. மிஸ்பண்ணிடாதீங்க!

நல்ல நேரம் :

காலை : 9.45 முதல் 10.45 வரை

பகல் : 12.15 முதல் 1.15 வரை.

மாலை: 6.30 முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

எமகண்டம் : காலை 6.00 முதல் 7.30 மணி வரை

குளிகை : காலை 9.00 முதல் 10.30 மணி வரை

சூலம் : தெற்கு.

பரிகாரம் : தைலம்.

நேத்திரம் : 2

ஜீவன் : 1

PREV
click me!

Recommended Stories

சுக்கிரன் வீட்டில் குடியேறிய சந்திரன்.! 5 ராசிகளுக்கு அடிக்கும் ராஜயோகம்.! அற்புதங்கள் நிகழப்போகுது.!
Guru Peyarchi 2026 : 12 வருடங்களுக்குப் பிறகு மிதுனத்தில் குரு நேரடி பயணம்.! கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?